‘அம்மா’வை பார்க்க அஜீத் எங்கெல்லாம் சுத்தி சென்னை வந்தார் தெரியுமா?

1

பல்கேரியாவில் இருந்து சென்னைக்கு நேரடி விமானம் இல்லாததால் ரோமானியா சென்று அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் சென்னை வந்துள்ளார்.

அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல 57 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகிறது. பல்கேரியாவில் கடுங்குளிராக உள்ளது. இருப்பினும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதா இறந்த செய்தியை கேட்ட அஜீத் உடனே சென்னைக்கு கிளம்பினார். அப்போது பல்கேரியாவில் காலை நான்கு மணி. அங்கிருந்து சென்னைக்கு நேரடி விமானம் இல்லை.

ajith-airport
இதையடுத்து அவர் பல்கேரியாவில் இருந்து விமானம் மூலம் ரோமானியா சென்றார். அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் 20 மணிநேரம் விமானத்தில் பயணம் செய்து வந்துள்ளார்.

ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யபட்டுள்ள இடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து நேற்று இரவே பல்கேரியாவுக்கு கிளம்பிச் சென்றார்.

About Author

1 Comment

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.