
சனி மறைந்து வருகிறார்- ராஜயோக பண மழை இந்த ராசிகளுக்கு தான்
நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் பாரபட்சமில்லாமல் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை. சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார்.
ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவான் சமீபத்தில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு கடந்த ஆண்டு இடமாற்றம் செய்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார்.
2025 வரை கும்ப ராசியில் பயணம் செய்தால் இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் 12 ராசிகளுக்கும் கட்டாயம் பாதிப்பு ஏற்படும். இருப்பிடம் சில ராசிகள் ராஜயோகத்தைப் பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கும்ப ராசி
சனிபகவான் உங்களுக்கு சச யோகத்தை கொடுக்கிறார். உங்கள் பணவரவில் எந்த குறையும் இருக்காது நம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் தரும். நிதி நிலைமையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
ரிஷப ராசி
சனிபகவான் உங்களுக்கு ராஜயோகத்தை கொடுக்கிறார். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சுகமான ஆண்டாக அமைய உள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். எடுத்த காரியம் அனைத்தும். வெற்றி அடையும் வணிகத்தில் சிறப்பான சூழ்நிலை உண்டாகும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சிம்ம ராசி
சனி பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக அமைய உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சனி பகவானால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனமாக அதிக வாய்ப்பு உள்ளது.
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.