Breaking News
ராணுவத் தளவாட நிறுவனத்தில் டிரேட்ஸ்மேன் பணி!

நிறுவனம்:

இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான கவுஹாத்தியில் இருக்கும் 313 ஏ.எஸ்.சி டெப்போ எனும் ராணுவத் தளவாட நிறுவனம்

வேலை:

சோல்ஜர் எனும் பதவியிலான டிரேட்ஸ்மேன் வேலை

காலியிடங்கள்:

மொத்தம் 102. இதில் டிரேட்ஸ்மேன் மேட், ஃபையர்மேன், குக், பார்பர் உட்பட 9 பிரிவுகளில் வேலை

கல்வித்தகுதி:

டிரேட்ஸ்மேன், ஃபையர்மேன், குக், பார்பர் வேலைகளுக்கு 10 வது படிப்பு தேவை

வயது வரம்பு:

பொதுப்பிரிவுக்கு 25க்குள்ளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 18 முதல் 28 வரையும் இருக்கலாம்

தேர்வுமுறை:

எழுத்து, உடற்தகுதி மற்றும் தொழில் திறன் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17.11.17

மேலதிக தகவல்களுக்கு :http://joinindianarmy.nic.in

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.