Latest News
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் அஞ்சலிபிரதமர் மோடி ராஜாஜி ஹாலுக்கு வருகை தந்து திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்புதுச்சேரியில் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படும்;திமுக தலைவர் கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அனுமதி: ஐகோர்ட் உத்தரவுதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலிராஜாஜி அரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுதி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார்!! ஓய்வறியா சூரியன் ஓய்வெடுத்துக் கொண்டது

பிரெஞ்ச் ஃபிரைஸ் நல்லதா?

0

நடை, ஓட்டம், நீந்துதல் போன்ற ஏரோபிக் பயிற்சிகளால் மூளையில் என்ன மாற்றம் ஏற்படுகிறது?

ஏரோபிக் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதால் மூளையில் நியூரான்கள் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றன. அத்துடன் புதிய மூளை செல்கள் பிறக்கவும் வழிவகுக்கின்றன. இதற்கு ‘நியூரோஜெனிசிஸ்’ என்று பெயர். எனவே, ஏரோபிக் பயிற்சிகளை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் செய்வது உடலுக்கு நல்லது.

குழந்தைகளிடம் பிரபலமாக இருக்கும் ‘பிரெஞ்ச் ஃபிரைஸ்’ ஆரோக்கியத்துக்கு உகந்ததா?

பரவலாக நம்பப்படுவதற்கு மாறாக, உருளைக்கிழங்கை உண்பதால் உடலுக்குப் பெரும் பாதகங்கள் ஒன்றும் இல்லை. ஆனால் அதேநேரம், பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு உயிருக்கே பாதகம் விளைவிக்கும். உணவை எண்ணெயில் அதிக நேரம் பொரிய விடும்போது தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருளான அக்ரிலமைட் உருவாகிறது. இந்த வேதிக்கலவை நியூரோடாக்சிக் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. அதனால் பிரெஞ்ச் ஃபிரைஸ் உள்ளிட்ட எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்ட உணவைத் தவிர்ப்பதே நல்லது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.