ரத்தப் பொரியல்

0

என்னென்ன தேவை?

ரத்தம் – 1,
வெங்காயம் – 3,
பச்சைமிளகாய் – 2,
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 5,
கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை – சிறிது, உப்பு,
எண்ணெய் – தேவைக்கு.

 

எப்படிச் செய்வது?

ரத்தத்தை வேகவைத்து துண்டுகள் போடவும். வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்,  பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை, பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி துண்டுகள் செய்த ரத்தத்தை போட்டு கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.