மார்ச் இறுதியில் கர்நாடகா தேர்தல்?

0

224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையின் பதவி காலம் இந்த ஆண்டு மே 28 உடன் முடிவடைகிறது. தற்போது சித்தராமைய்யா தலைமையில் காங்., ஆட்சி நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவிலும் ஆட்சியை பிடிக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, பிரசார வேலைகளையும் பா.ஜ., துவக்கி உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலை தேர்தல் கமிஷன் எந்த நேரத்திலும் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத துவக்கத்தில் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பள்ளி பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால், அவை முடிந்த பிறகு ஏப்ரல் 2வது வாரத்திலேயே தேர்தலை நடத்த அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.