‘காலா’ டீஸருக்காக ராப் பாடகருக்கு நன்றி சொன்ன இசையமைப்பாளர்

0

‘காலா’ டீஸருக்காக ராப் பாடகர் யோகி பி-க்கு நன்றி கூறியுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீஸர் இன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், ஜெயேந்திரரின் மறைவால் நாளை அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராப் பாடகர் யோகி பி-க்கு நன்றி சொல்லி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ‘காலா’ டீஸருக்காக மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்ததற்காக நன்றி தெரிவித்துள்ள சந்தோஷ் நாராயணன், ‘பிரித்து மேய்ந்து விட்டீர்கள் ஐயா’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.