அரசியலாக்கும் திமுக: தமிழக அரசு வாதம்

0

கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்படும் விவகாரத்தை திமுக அரசியலாக்குவதாக தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்தனர். தற்போது இது வாபஸ் பெறப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. ஒரே நேரத்தில் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இரவு வழக்கு விசாரணைக்கு வருவது எப்படி மனுதாரர்களுக்கு தெரியும். கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஜானகிக்கு இடம் ஒதுக்கவில்லை.கருணாநிதி மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். ஆனால் திமுக இதனை அரசியலாக்குகிறது. திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான ஈ.வெ.ரா., மெரினாவிலா அடக்கம் செய்யப்பட்டார். இவ்வாறு வாதாடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வழக்குகள் தான் சிக்கல் எனக்கூறப்பட்டது. ஆனால், அது நீங்கியுள்ளது. இடம் ஒதுக்கவதில் சட்டசிக்கல் உள்ளதா என வாதாட வேண்டும் என்றனர்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.