Breaking News
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் 3 நாளாக குளிக்க தடை

நெல்லை குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.