Breaking News


ஷாரூக்கான் நடிப்பில் ரயீஸ் படமும், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் காபில் படமும் நேற்று வெளியானது. இரண்டும் வித்தியாசமான கதைக்களம் உடையது. ரயீஸ் படத்தில் ஷாரூக்கான், சாராய வியாபாரியாக நடித்திருக்கிறார், காபிலில் ஹிருத்திக் பார்வையற்றவராக நடித்திருக்கிறார். இதனால் இரண்டு படங்களையும் அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதோடு முதல்நாளில் வசூலையும் சிறப்பாக பெற்றுள்ளது. ஷாரூக்கானின் ரயீஸ் படம் முதல்நாளில் சுமார் ரூ.20.50 கோடியும், ஹிருத்திக்கின் காபில் படம் சுமார் ரூ.10.50 கோடியும் வசூலித்திருக்கிறது. ரயீஸ் படத்தை விட காபில் படத்திற்கு குறைவான தியேட்டர்களே கிடைத்ததால் அதன் வசூல் குறைந்துள்ளது.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.