Breaking News
வணிகத்தில் சாதித்த “சர்கார்”..!

*விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “சர்கார்” படத்தின் கேரள விநியோக உரிமம் சுமார் ரூ.10 கோடிக்கு விலை போயுள்ளது. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான “மெர்சல்” படத்தின் கேரள உரிமை ரூ.6.6 கோடிக்கு விற்பனையான நிலையில், அதைவிட அதிக விலைக்கு விற்பனையாகி உள்ளது. மேலும், ஆந்திரா, தெலங்கானாவில் ரூ.6.5 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.*

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.