Latest News
உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம் வெற்றிபேஸ்புக் வலைத்தளம் முடங்கியதால் அதிர்ச்சி வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் பக்கங்களும் செயலிழந்தன‘விவிபாட்’ எந்திரங்களின் பதிவுகளையும் எண்ணும் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் முறையிட எதிர்க்கட்சிகள் முடிவுபிரதமர் மோடி பிரசார மேடைக்கு கீழே திடீர் தீ விபத்துதமிழகத்தில் பிரசாரம் நாளை ஓய்கிறது: தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பு பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் வருகைதேர்தலுக்கு பிறகு தான் எனது அரசியல் வாழ்க்கை தொடங்கும் மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்இந்தியாவில் மனிதர்களின் வாழ்நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.- ஐ.நா. அறிக்கைதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததுசென்னை, நாமக்கல், திருநெல்வேலி உட்பட தமிழகத்தில் 18 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைமோடி பிரசார பகுதியில் இறங்க வேண்டிய ராணுவ ஹெலிகாப்டர், ராகுல் காந்தி பேசும் மேடை அருகே இறங்கியது

நயன்தாராவின் ‘ஐரா’ படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ்

0

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இந்த ஆண்டின் ஆரம்பமே ‘விஸ்வாசம்’ என்ற வெற்றி கிடைத்துவிட்ட நிலையில் அவருடைய அடுத்த படமான ‘ஐரா’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் இன்று ‘ஐரா’ படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் தணிக்கை பணிகள் முடிந்துவிட்டதால் புரமோஷனை அடுத்த வாரம் முதல் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

முதல்முறையாக இரட்டை வேடங்களில் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ் லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற படத்தை இயக்கியவர் என்பதும் ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்கள் மூலம் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.