Latest News
அதிகாரிகள் மெத்தனத்தால் உயிரிழப்பு: ஐகோர்ட் வேதனைஇந்தியாவின் பொருளாதாரம் பலவீனம் : ஐஎம்எப்60 வயதுக்கு பிறகு கிடைக்கும்: விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் புதிய திட்டத்தை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்நாடு முழுவதும் வங்கிகள் இணைப்பை எதிர்த்து: அதிகாரிகள் 2 நாள் வேலைநிறுத்தம் - 25-ந்தேதி நள்ளிரவு முதல் நடக்கிறதுபற்றி எரியும் அமேசான் காடு: காட்டுத்தீயை அணைக்க களத்தில் இறங்கிய அதிபர்மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்காஷ்மீர்: அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் எனத்தகவல்வருமான வரி விகிதம் குறைகிறது - மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரைஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

வாவ்! ஜிவி பிரகாஷுக்கு இவ்வளவு அழகான தங்கை இருக்கிறாரா! புகைப்படத்தை பாருங்க!

0

தமிழ் திரைப்பட இசையமைப்பாளரான ஜி. வி. பிரகாஷ் குமார் தற்போது ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கிறார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகன் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவரின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று சிறந்த இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்பட்டார். தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் பலரின் படங்களுக்கு இசையமைத்த இவர் ஹீரோவாக நடித்திருந்த வாட்ச்மேன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தன் தோழியும் நீண்டநாள் காதலியுமான பின்னணி பாடகியான சைந்தவியை திருமணம் செய்த ஜிவி பிரகாஷிற்கு ஒரு தங்கை இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், இவருக்கு பவானி ஸ்ரீ என்ற அழகான தங்கை இருக்கிறார். தற்போது அவர் விஜய் சேதுபதி நடித்துவரும் “சங்கத்தமிழின்” படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் இப்படத்தில் ஜீவியின் தங்கை பவானி ஸ்ரீ இரண்டாம் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.