Breaking News
சினிமாவில் அப்படி இப்படி இருந்தாலும் நிஜத்தில் இப்படிதான்: நடிகை தமன்னா!

பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் தமன்னாவுக்காகவே கூடுதல் கிளாமர் சீன்கள் வைக்கிறார்களாம். நிஜ வாழ்க்கையில் குடும்ப பெண் போல தான் உடையணிய தமன்னா விரும்புவாராம்.

சில சமயங்களில் மாடர்ன் உடையில் வந்தாலும் மற்றவர்கள் மதிப்பு கொடுக்கும் வகையில் இருக்கவேண்டும் என்று தான் விரும்புகிறேன். எதிர்காலத்தில் ‘பாகுபலி’ அவந்திகா கேரக்டர் போன்று தனது தனித்திறமையை வெளிப்படுத்த ஆசைப்படுகிறாராம். அதனால், தனது அபிமான டைரக்டர்களிடம் தன்னை மாறுபட்ட வேடங்களில் நடிக்க வைக்குமாறு வலியுறுத்தி வருகிறார் நடிகை தமன்னா.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.