Breaking News
இந்திய தேர்தல் ஆணையத்தில் உதவி இயக்குநர் பணி

நிறுவனம்:

இந்திய தேர்தல் ஆணையம்

வேலை:

உதவி இயக்குநர் பணி

கல்வித் தகுதி:

பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்.சி.ஏ படிப்புகள் அல்லது அதற்கு இணையான படிப்புகளை அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் படித்து இருக்க வேண்டும். சாப்ட்வேர் எஞ்சினியரிங், டி.பி.எம்.எஸ்., நெட்வர்கிங், நெட்வர்கிங் செகயூரிட்டி பிரிவுகளில் சிறப்புத்தகுதி இருந்தால் கூடுதல் நன்மை. இரண்டு முதல் ஆறு ஆண்டுகள் முன் அனுபவம் இருப்பது அவசியம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

26-5-2017ம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Secretary to the Government of India
Department Of Personnel and Training(DOPT)
North Block
New Delhi

கூடுதல் தகவல்களுக்கு : http://eci.nic.in/

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.