Breaking News
தமிழக வீராங்கனைக்கு வாள்வீச்சில் தங்கம்

ஐஸ்லாந்தில் உள்ள ரெய்கா விக் நகரில் நடந்த டர்னோய் சாட் டிலைட் வாள்வீச்சுப் போட்டியில் தமிழக வீராங்கனையான பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார்.

நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் இங்கி லாந்து வீராங்கனையான சாரா ஜேன் ஹாம்ப்சனை 15 13 என்ற புள்ளிக்கணக்கில் அவர் வீழ்த்தி னார்.

இதன்மூலம் சர்வதேச வாள் வீச்சு போட்டி ஒன்றில் தங்கப்பதக் கம் வென்ற முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இவர் தலசேரியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.