7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை நொறுக்கிய இந்தியா

0

ஹாக்கி வேர்ல்ட் லீக் அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்ற பெற்றது.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்திய அணிக்கான முதல் கோலை கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் அடித்தார். 4 பெனால்டி கார்னரை சந்தித்த போதும் இந்திய அணி அற்புதமாக ஆடி தொடர் கோல்களால் பாகிஸ்தான் அணியை ஸ்தம்பிக்க வைத்தது. முழு நேர முடிவில் இந்திய அணி 7-1 என்ற வித்தியாசத்தில் பாக். அணியை வென்றது.

சென்ற வருடம் இந்தியா, சுல்தன் அஸ்லன்ஷா கோப்பையில் ஒரு முறையும், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் இரு முறையும் பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.