Breaking News
எய்ம்ஸ் ஜோத்பூர் கிளையில் சீனியர் ரெசிடெண்ட் பணி!

ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்சஸ் எனும் மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வு மையம், ஜோத்பூர்

வேலை:

சீனியர் ரெசிடெண்ட் எனும் மருத்துவர் பணி

காலியிடங்கள்:

மொத்தம் 111

கல்வித்தகுதி:

எம்.டி, டி.டி.பி, எம்.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்பில் தேர்ச்சி

வயது வரம்பு:

33க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு

தேர்வு முறை:

நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.6.17

மேலதிக தகவல்களுக்கு: www.aiimsjodhpur.edu.in

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.