Breaking News


அஜீத் எனக்கு அண்ணன் போன்றவர் அதனால் அவருக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என ஷாமிலி தெரிவித்துள்ளார். அஜீத்தின் மச்சினி ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகை ஒரு கலக்கு கலக்கியவர். தற்போது அவர் ஹீரோயினாகிவிட்டார்.2009ம் ஆண்டு வெளியான ஓயே தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனார் ஷாமிலி.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.