புதிய வாகன பதிவிற்கும் இனி ஆதார் கட்டாயம்
புதிய வாகனம் பதிவு செய்வதற்கும் ஏப்ரல் 1 ம் தேதி முதல் ஆதார் எண் அவசியம் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளார். ஆதார் எண்ணுடன் பான் கார்டு மற்றும் மொபைல் போன் எண்ணும் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.