ரூ.42 ஆயிரம் கோடி கடன் வாங்க திட்டம்
தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்ற தகவல்:ரூ.41,925 கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. வணிக வரி மூலம் ரூ.77,234 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிறை துறையின் மேம்பாட்டுக்குரூ.282 கோடி ஒதுக்கீடுசுகாதாரத்துறைக்கு ரூ.10,518 கோடிதீயணைப்பு துறைக்கு ரூ.253 கோடி ஒதுக்கீடுபோக்குவரத்து துறைக்கு ரூ.2,192 கோடி ஒதுக்கீடுஎரிசக்தித்துறைக்கு ரூ.16,998 கோடி ஒதுக்கீடுதொழில்துறைக்கு ரூ.2088 கோடி நிதி ஒதுக்கீடுநெடுஞ்சாலை துறைக்கு 10,067 கோடி நிதி ஒதுக்கீடுகுடிநீர் பற்றாக்குறை சமாளிக்க ரூ.615 கோடி ஒதுக்கீடுஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.16,665 கோடிநகராட்சி நிர்வாக துறைக்கு ரூ.13,996 கோடி ஒதுக்கீடுஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடுதமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடுபோலீஸ் துறையை நவீனமாக்க ரூ.47.91 கோடி ஒதுக்கீடுபோலீசார் வட்டு வசதிக்கு ரூ.450 கோடி ஒதுக்கீடுஉளளாட்சி தேர்தல நடத்த 174 கோடி நிதி ஒதுக்கீடு
ஊரக வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.469 கோடி ஒதக்கீடு
நகர்ப்புற வறுமை ஒழிப்பு ரூ.272 கோடி
தமிழக கட்டமைப்பு வசதி மேம்பாட்டு நிதியாக ரூ.2 ஆயிரம் கோடி
இளைஞர் நலன், விளையாட்டு துறைக்கு ரூ.165 கோடி ஒதுக்கீடு
தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,010 கோடி ஒதுக்கீடு
சமூக நலத்துறைக்கு ரூ.4,781 கோடி ஒதுக்கீடு
பயிர் காப்பீட்டுக்கான மானியம் ரூ.522 கோடி ஒதுக்கீடு
பள்ளி கல்வி துறைக்கு ரூ.26,932 கோடி
உயர் கல்விதுறைக்கு ரூ.3,680 கோடி