விற்பனை பொருட்களில் கொடி படம் இருக்கலாம்
ராஜ்யசபாவில், உறுப்பினர்களின் துணைக் கேள்விகளுக்கு பதில் அளித்த, வெளியுறவுத்துறை இணையமைச்சர், எம்.ஜே.அக்பர் கூறியதாவது: மிதியடி உட்பட, எந்த பொருளையும், தேசியக் கொடி படத்துடன் விற்க, சர்வதேச சட்டம் எதுவும் தடை விதிக்கவில்லை. இருப்பினும், இதுபோன்ற பொருட்களை, இணையதளங்கள் மூலம் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு அக்பர் கூறினார்.