தேசிய விதைகள் கழகத்தில் 58 காலியிடங்கள்
ராஜஸ்தான் மாநிலம், சுரத்கார் மாவட்டம், கங்காநகரில் உள்ள தேசிய விதைகள் கழகத்தில் 58 இடங்கள் காலியாக உள்ளன. எம்.எஸ்சி., பி.எஸ்சி., டிப்ளமோ, ஐடிஐ தகுதிகளுக்கு பயிற்சியுடன் வேலை வழங்கப்பட உள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Senior Trainee (Marketing):
2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1).
2. Senior Trainee (Quality control):
2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1)
3. Senior Trainee (Horticulture):
1 இடம் (பொது)
4. Diploma Trainee (Agriculture Engg):
2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1)
5. Trainee (Human Resource):
4 இடங்கள் (பொது-2, ஓபிசி-1, எஸ்டி-1)
6. Trainee (Agriculture):
27 இடங்கள் (பொது-11, ஓபிசி-6, எஸ்சி-5, எஸ்டி-5)
7. Trainee (DEO):
2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1)
8. Trainee (Technician):
15 இடங்கள் (பொது-5, ஓபிசி-3, எஸ்சி-3, எஸ்டி-4)
9. Trainee (Stores):
1 இடம் (பொது)
10. Trainee (Stores) Agri:
2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1).
மொத்தம் உள்ள 58 இடங்களில் 3 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி, முன் அனுபவம், வயது உள்ளிட்ட விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பதாரர்கள் www.indiaseeds.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.4.2017.