தேசிய கட்டுமான கழகத்தில் அதிகாரி பணிகள்
ஹரியானா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய திட்டங்கள் கட்டுமான கழகத்தில் பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணியிடங்கள் விவரம்:
1. General Manager (Finance):
1 இடம் (பொது)
வயது:
31.3.17 அன்று 50க்குள்
கல்வித்தகுதி:
சிஏ அல்லது ஐசிடபிள்யூஏ
2. Deputy General Manager (Finance):
1 இடம் (பொது)
வயது:
31.3.17 அன்று 45க்குள்
கல்வித்தகுதி:
சிஏ அல்லது ஐசிடபிள்யூஏ
3. Senior Manager (Finance):
2 இடங்கள் (பொது-2, ஓபிசி-1)
வயது:
31.3.17 அன்று 35க்குள்
கல்வித்தகுதி:
சிஏ அல்லது ஐசிடபிள்யூஏ
4. Manager (Finance):
2 இடங்கள் (பொது-2, ஓபிசி-1)
வயது:
31.3.17 அன்று 35க்குள்
கல்வித்தகுதி:
சிஏ அல்லது ஐசிடபிள்யூஏ
5. Manager (Finance Tax):
1 இடம் (பொது)
வயது:
31.3.17 அன்று 35க்குள்
கல்வித்தகுதி:
சிஏ அல்லது ஐசிடபிள்யூஏ
6. Deputy Manager (Law):
5 இடங்கள் (பொது-2, ஓபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1)
கல்வித்தகுதி:
பி.எல்., எம்.எல்., படித்திருப்பது விரும்பத்தக்கது.
மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, முன் அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.npcc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The group General Manager,
(HR), NPCC Limited,
Corporate Office,
Plot No.148, Sector-44,
Gurugram-122003
Haryana.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 7.5.2017