Breaking News
மத்திய அரசின் துறைகளில் பல்வேறு பணிகள்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 17 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Foreman (Chemical):

4 இடங்கள்.

2. Foreman (Electronics):

1 இடம் (எஸ்சி).

3. Foreman (Mechanical):

4 இடங்கள் (பொது-2, ஓபிசி-1, எஸ்டி-1).

4. Technical Officer (Forestry) Gr.II. Ministry of Environment, Forest and Climate Change:

3 இடங்கள் (பொது-2, ஓபிசி-1).

5. Assistant Registrar General (Language), Office of the Registrar General, India, Ministry of Home Affairs:

1 இடம் (பொது).

6. Research Officer/Planning Officer, Directorate General of Employnment, Ministry of Labour & Employnment:

1 இடம் (பொது).

7. Deputy Controller of Mines, Indian Bureau of Mines, Ministry of Mines:

3 இடங்கள் (பொது-2, ஓபிசி-1).

நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.25/-. ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

தகுதி மற்றும் பிற விவரங்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.5.2017.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.