இந்த ஆண்டின் மிகவும் வெப்பமான நாள் இன்றுதான்-தமிழ்நாடு வெதர்மேன்
இன்று சென்னை நகரின் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது
தமிழ்நாடு வெதர்மேன் தனது பதிவில் கூறி இருப்பதாவது:-
‘இன்று சென்னை நகரின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதிக்கு பிறகு, இன்றுதான் இவ்வளவு வெப்பம் பதிவாகி உள்ளது. வரும் நாள்களில் இதைவிட கடுமையான வெப்பம் பதிவாகும். சென்னையில், இந்த ஆண்டின் மிகவும் வெப்பமான நாள் இன்று. எனவே சென்னை மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும். முக்கியமாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது’ என்று அவர் எச்சரித்துள்ளார்.
Chennai City Temperature crosses 40 C for 1st time this year.
====================
The dry North westerlies have… https://t.co/39VNerU0sW
— TamilNadu Weatherman (@praddy06) May 15, 2017
Sea Breeze saves City by bringing down the temperature but interior parts of City and outskirts sizzles with… https://t.co/CpVuv6yn9o
— TamilNadu Weatherman (@praddy06) May 15, 2017
Please remain in indoors in your house as temp continue to remain above 40 C for a while now. The humidity is at… https://t.co/gdZgOZRZ7Q
— TamilNadu Weatherman (@praddy06) May 15, 2017