Breaking News
மருத்துவம் படித்தவர்களுக்கு மருத்துவச் சேவைப் பணியார்களுக்கான தேர்வு!

நிறுவனம்:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி)

வேலை:

மருத்துவ அதிகாரி அளவிலான மருத்துவ சேவைப்பணி

காலியிடங்கள்:

710. ரெயில்வே துறையில் அசிஸ்டென்ட் டிவிஷனல் மெடிக்கல் ஆபிசர் (450), சென்ட்ரல் ஹெல்த் சர்வீஸ் (216)

கல்வித் தகுதி:

எம்.பி.பி.எஸ், மருத்துவப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

32 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 1-8-2017 ம் தேதியின்படி வயது கணக்கிடப்படும். அரசு விதிகளின்படி சில பிரிவினருக்கு வயதுத் தளர்வுண்டு.

தேர்வு முறை:

எழுத்து, நேர்க்காணல், ஆளுமைத்திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.5.17,

பொது மற்றும் ஓ.பி,சி பிரிவினர் ரூ.200 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண், மாற்றுத் திறனாலிகள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி பிரிவினர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளம் வழியாகத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதின் முதல் பகுதியுடன் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து அதனை முதலில் சமர்பிக்க வேண்டும். இதனுடன் கட்டணமும் செலுத்த வேண்டும். அதன் பிறகு இரண்டாம் பகுதியைச் சமர்பிக்கவேண்டும்.

இதற்கான தேர்வு 13-8-2017 அன்று நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு :www.upsc.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.