Breaking News
தேசிய அறிவியல் நிறுவனத்தில் சயின்டிஸ்ட் ஆகலாம்

புதுடெல்லியிலுள்ள National Institute of Science, Technology and Development Studies நிறுவனத்தில் 36 பணிகளுக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

Scientist: (வரிசை எண் 1 முதல் 6 வரை):

16 இடங்கள்

Senior Scientist: (வரிசை எண் 6 முதல் 10 வரை):

6 இடங்கள்

Technical Assistant: (வரிசை எண் 11 முதல் 22 வரை):

14 இடங்கள்

11 முதல் 22 வரையிலான பணிகளுக்கு சம்பளம் மற்றும் வயது:

சம்பளம்:

ரூ.9,300-34,800.

வயது:

28க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100/-. இதை Director, NISTADS என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுக்க வேண்டும்.

கல்வித்தகுதி, ஒவ்வொரு பணிக்கும் வரிசை எண் வாரியாக தகுதி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிற விவரங்களை www.nistads.res.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

The Administrative Officer,
National Institute of Science Technology and Development Studies,
(NISTADS), Pusa Gate,
Dr. K.S. Krishna Marg,
NEWDELHI- 110012.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.05.2017.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 29.5.2017.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.