பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு எண்ணெய் நிறுவனத்தில் வேலை!
நிறுவனம்:
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் லிமிடெட்
காலி இடங்கள்:
56
வேலை:
ஜுனியர் எஞ்சினியரிங் அசிஸ்டென்ட்
வயது வரம்பு:
27 வயதிற்குள் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 31-05-2017 அடிப்படையில் கணக்கிடப்படும்.
கல்வித் தகுதி:
பி.எஸ்.சி வேதியியல், பி.பி.ஏ., பி.பி.எம். பி.பி.எஸ்; பி.காம்; டிப்ளமா அல்லது ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு, நேக்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ளவர்கள் 31-5-2017ம் தேதிக்குள் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணம் ரூ.300.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.cpcl.co.in/RecruitmentDrive.htm