Breaking News
ரூ.4 கோடி கேட்கும் வெளிநாட்டு நடிகை!

‘உச்சநட்சத்திரம்’ நடித்து, உச்ச டைரக்டர் இயக்கியுள்ள நம்பர் படம் முடிவடைந்து வியாபார பேரங்கள் நடந்து வருகிறது.

‘உச்சநட்சத்திரம்’ நடித்து, உச்ச டைரக்டர் இயக்கியுள்ள நம்பர் படம் முடிவடைந்து வியாபார பேரங்கள் நடந்து வருகிறது. ரூ.400 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த படம் ரூ.1,000 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு பெரிய வசூலில் தனக்கும் பங்கு இருப்பதாக கருதுகிறார், அந்த படத்தின் கதாநாயகியான வெளிநாட்டு நடிகை. அதனால் தனது சம்பளத்தை அவர் ரூ.4 கோடியாக உயர்த்தி விட்டார்!

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.