Breaking News
வீழ்த்தப்பட்ட சிரிய ராணுவ விமானம்: அமெரிக்கா தகவல்

சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அங்கு ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ரக்கா உள்ளிட்ட சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு எதிராக, அமெரிக்க படைகள் முகாமிட்டு தாக்குதல் நடத்தி
வருகின்றன.
இந்நிலையில் அதிபர் -ஆசாத் ஆதரவு ராணுவ போர் விமானங்கள் ரக்கா மீது குண்டு வீசி தாக்கின.
அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்கும் படைகள் மீதும் அந்த விமானங்கள் குண்டு வீசின. இதையடுத்து
அமெரிக்க ராணுவம், சிரிய அரசு ஆதரவு போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. இதற்கு சிரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.