எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்
1. Senior Administrative Officer: 1 இடம்.
2. CSSC Officer: 1 இடம்.
3. Senior Procurement -cum-Store Officer: 1 இடம்
4. Administrative Officer: 1 இடம்.
5. Security Officer: 1 இடம்.
6. Store Officer: 2 இடங்கள்.
7. Chief Pharmacist: 1 இடம்
8. Senior Sanitation Officer: 1 இடம்
9. Assistant Engineer (Electrical): 1 இடம்
10. Assistant Engineer (Civil): 2 இடங்கள்
11. Senior Pharmacist: 3 இடங்கள்
12. Laundry Manager: 1 இடம்
13. Assistant Security Officer: 1 இடம்
14. Sanitation Officer: 3 இடங்கள்
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, வயது, தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2018.