அதிமுக தொண்டர்கள் கட்சிக்கு புதுதெம்பை கட்சிக்கு தருபவர்கள் .
திருவள்ளூர் ..
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் அண்ணாவின் 110 வது பிறந்த நாள் பொதுகூட்டத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்
பங்கேற்றார்.
திருவள்ளூர் மாவட்ட அதிமுக தொண்டர்கள் கட்சிக்கு புதுதெம்பை கட்சிக்கு தருபவர்கள் .
திராவிட.இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி 1952ல் திமுக என தமிழ் மொழி கலாச்சாரம் உள்ளிட்டவைகளின் வளர்ச்சிக்காக மாற்றி உருவாக்கினார். தந்தை
பெரியாருக்கு மரியாதை தரவே தலைவர் பதவியை தன் வாழ்ந்த காலம் வரை காலியாக வைத்திருந்தார்.அப்படிபட்ட உன்னத தலைவர் . திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சதியை முறியடித்து
27 ஆண்டுகாலம் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில்முத்திரை பதிக்க வைத்தவர்கள் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தான் .அதிமுக வை இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்த்திய பெருமை முன்னாள் முதல்வர் அவர்களை சாரும் என ஒ.பன்னீர்செல்வம் பேசினார் .
எதிர்கால சந்ததியினர் தமிழக அரசின் திட்டங்களை போய சேர வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டம் பெண்களுக்கு
86ஆயிரம் கோடி தமிழக அரசின் நிதி ஆதாரத்தில்
26 ஆயிரம் கோடியை கல்வித்துறைக்கு தந்த ஆட்சி அம்மாவின் ஆட்சி .
விலையில்லா அரிசி தந்த
தமிழகம் தான் முன்னோடி
புயல் சுனாமி வெள்ளம் என எதுவந்தாலும் அந்த துயரை எந்த நேரத்திலும் துடைக்கும் அரசு அதிமுக அரசு என்றார்.
காவேரி முல்லைப்பெரியாறு உள்ளிட்ட.
தமிழர்களின்
ஜீவாதார உரிமைகளை காப்பாற்றும் அரசாக அம்மா அவர்களின் அரசு தான்
காங் திமுக அரசு சட்ட.போராட்டத்தை நடத்தி
ராஜபக்சே. கூறிய 2009ல் போர் குறித்த
2 லட்சம் கொல்லப்பட்டனர்என்றும்
4 லட்சம்பேர் படுகாயம் அடைந்தனர் அப்போது கருணாநதி முதல்வர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அப்போது இரண்டு மணி உண்ணாவிரதம் இருந்து இரண்டு மணி நேரத்தில் முடித்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்
இந்திய அரசு தான் உதவியதாக பட்டவர்த்தனமாக நே்றறு கூறியுள்ளார்.. காங் திமுக கூட்டணி ஆட்சி தான் உதவியது என்றாரே.
தொப்புள்கொடி உறவு இலங்கையில் படுகொலைசெய்ய காரணம் யார் என்பதை
ராஜபக்சே தெளிவுபடுத்தியுள்ளார்
இந்த கூட்டணி தான் மீண்டும்பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து வர வுள்ளனர் ..
அதிமுக அரசு சட்டபோராட்டம் நடத்தி தான் காவேரியில் தன் உரிமையை நிலைநாட்டியது.
45 ஆண்டுகாலம் எப்படி இருந்ததோ
அப்படி இருக்க குடும்ப ஆட்சியின் இரும்பு பிடிக்குள் சென்றுவிடாமல்
பாடுபடவேண்டும் அந்த பரிணாம வளர்ச்சி தான் தொண்டர்கள் இயக்கமாக எம்ஜிஆர் அம்மா ஆகியோர் வழியில் பயணிக்கிறோம்
இக்காலகட்டத்தில் புதிதாக நுழைந்துள்ள டிடிவி தினகரன் என்ன செய்வார் என தனக்கு தெரியும்..
முன்னாள் முதல்வரால் ஒதுக்கப்பட்டு பாண்டிச்சேரியில் இருந்தவர்.
அவர்களது குடும்ப உறுப்பினர் 16 பேரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கினார்.
கட்சியும் ஆட்சியும் ஒன்று
44 எம்எல்ஏக்களை ஆசைவார்த்தைகூறி அதில்
36பேர் சென்றனர்
தர்மயுத்தத்தில் இருந்த 12 பேர் துணையோடு ஆட்சியை கலைக்க திட்டமிட்டார் தினகரன் .அப்போது கட்சியை ஆட்சியை காப்பாற்ற நாங்கள் இணைந்தோம் என ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.கட்சி ஆட்சியை கலைக்க தினகரன் அவ்வளவு வெறிகொண்டு தினகரன் பேசிவருகிறார்.என்றார்்
எங்களுக்கு என்று ஆசையும் இல்லை பேராசையும் இல்லை
பல கோல்மால்களை செய்து இருபது ரூபாய் நோட்டில் சீல் அடித்து பத்தாயிரம் தருவதாக கூறி மக்களை ஏமாற்றி ஜெயித்தார்.
தற்போது மக்கள் பத்தாயிரத்தை கேட்டு
தமிழகம் முழுவதும் 20 ரூபாய் நோட்டை யாரும் வாங்குவதில்லை என நக்கலடித்தார்.
மல்லாக்க படுத்து
பகல் கனவு பலிக்காது
திருவாரூர் திருப்பரங்குன்றம் தேர்தலில் தினகரனுக்கு முடிவு வரும் . எம்ஜிஆரும் ஜெயலலிதாவின் ஆண்மா வும் கட்சியை வழி நடத்தும் என்ற அவர்
தெய்வீக சக்தி அதிமுகவில் உள்ளது.கட்சியில் ஜனநாயகம் உள்ளது
எந்த சக்தியும் அதிமுகவை மத்தியிலோ மாநிலத்திலோ கட்சியை ஒன்றும் செய்ய முடியாது என்றார்
அதிமுக என்ற பல்கலை கழகத்தில் 21 ஆண்டுகால மாணவன் நான் என பேசிய ஒ.பன்னீர்செல்வம்
பெரிய குளத்தில் நுழைந்து விட்டு
இயக்கத்தை கைப்பற்றுவேன் என தினகரன் கூறுகிறார் .
நாம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம் என நூறு ரூபாய் கொடுத்து உறுப்பினர்களை சேர்த்து கோமாலித்தனத்தை டிடிவி செய்துவருகின்றனர்.
இக்கூட்டத்தில் .
தமிழ்பண்பாட்டு துறை அமைச்சர் மாபக பாண்டியராஜன்
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால்
அரக்கோணம்
நாடாளுமன்ற உறுப்பினர்திருத்தணி கோ .அரி சட்டமன்ற உறுப்பினர்திருத்தணி நரசிம்மன் விஜயகுமார் அலெக்சாண்டர் முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா அப்துல்ரஹீம் உள்ளிட்ட கட்சி மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.