கூட்டுறவு சிறப்பங்காடியை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. செல்லூர் ராஜூ திறந்து வைத்து பேச்சு
திருவள்ளூர் மாவட்டம் கோளூரில்
சிறு கூட்டுறவு சிறப்பங்காடியை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். முல்முறையாக திருவள்ளூரில் முதல் அங்காடி மாவட்டத்தில் மூன்று கடைகள் திறக்கப்படுவதாகவும் நூறுகடைகள் தமிழகம் திறக்கப்படவுள்ளது.அம்மா மருந்தகத்தில் விற்பனையாகும் மருந்துகளுக்கு இனி 20% சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என்றதுடன் .அண்ணா திமுக யாரையும் பார்து பயப்படாது.
எஸ்வி சேகர் ஒரு ஆளே இல்லை.அவர் என்ன பெரிய தலைவரே..
சட்டத்தை மீறுபவர்கள் யாரையும் இந்த அரசு விட்டு விடாது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக அரசை கேள்வி கேட்கும் நீங்கள் எதிர்கட்சி தலைவர்
பிரியாணி ரவுடிகளை வைத்திருப்பதால் முக.ஸ்டாலினிடம் கேள்விகேட்க ஊடகவியலாளர்கள் அச்சப்படுகின்றனர் என அமைச்சர் செல்லூர் ராஜி
பேரறிவாளன் உள்ளிட்ட7 பேர் விடுதலை க்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கையை எடுத்துக்கொண்டிருக்கிறது அதில் இருந்து தமிழக அரசு பின்வாங்காது எனவும்
இதை கேட்கிறீர்களே திமுக என்ன செய்தது என்பதை அவர்கள் காலத்தில் என்ன சட்டமன்றத்தில் பேரறிவளன் உள்ளிட்டவர்கள் நிலைக்கு தீர்மானம் இயற்றினார்கள் என கேட்கிறீர்களா என நிருபர்களிடம் கேள்வி எழுப்பியதுடன் தமிழர்களுக்கும் அவர்களது வாழ்வுக்கும் எந்த திட்டத்திலும் இந்த அரசு பின்வாங்காது என்றார்
உணவு பாதுகாப்பு விசயத்தில் இந்தியாவிலேயே முலிடத்தில் திகழ்கிறது என நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்பண்பாட்டு துறை அமைச்சர் மாபக பாண்டியராஜன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஊரகத்தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் இரா.பழனிசாமி
திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் தமிழ்செல்வி மற்றும் திரளான கிராமமக்கள் பங்கேற்றனர்