Breaking News
புழல் சிறையில் கைதிகள் உல்லாசமாக இருந்த புகாரை அடுத்து எட்டு பேர் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம்.

சென்னை மத்திய புழல் சிறையில் கைதிகள் உல்லாசமாக இருந்த புகாரை அடுத்து எட்டு பேர் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம்.

1.விஜயராஜ். முதன்மை தலைமை காவலர் ஊட்டி சிறைக்கும். 2.கணேசன். முதன்மை தலைமை காவலர் செங்கம் சிறைக்கும். 3.பாவாடை ராயன். சிறை வார்டன் வேலூர் சிறைக்கும். 4.ஜபஸ்டின் செல்வகுமார். சிறை வார்டன் கோயம்புத்தூர் சிறைக்கும். 5.சிங்காரவேலன் சிறை வார்டன் சேலம் சிறைக்கும். 6.சுப்பிரமணி சிறை வார்டன். திருச்சி சிறைக்கும். 7.செல்வகுமார் சிறை வார்டன். வேலூர் சிறைக்கும். 8. பிரதாப் சிங். சிறை வார்டன் கோயம்புத்தூர் சிறைக்கும் மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார் சிறை துறை தலைவர் அசுதேஷ் சுக்லா.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.