Breaking News
திமுக தலைவர்  ஸ்டாலினின் முகமூடியை கழட்டும் வகையில் கண்டனம் ஆர்பாட்டம்

திருவள்ளூரில்
அதிமுகசார்பில்
திமுக காங்கிரசை கண்டித்து நடைபெற்ற கண்டன பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக அவைதலைவர்
மதுசூதனன் . பாென்னேரி பலராமன்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரும் அம்மாவும் இலங்கை தமிழர்களுக்காக வாழ்ந்தவர்கள்.
இலங்கை தமிழர்கள் அழிவுக்கு காரணமானவர் கருனாநிதி
இதனை ஒப்புதல் வாக்குமூலமாக வெளிப்படுத்தியிருக்கார் ராஜபக்சே
ஈழத்தமிழர் படுகொலையின் போது
முதல்வராக இருந்த கருணாநிதியும் மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசேகாரணம்
முதல்வராக கருணாநிதி இருந்தபோது உள்ளாட்சி
துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின்
தான் காரணம் என்பதை பொது மக்கள் அறியும் வண்ணம் அதனை
எடுத்துரைக்கவே இந்த
கண்டன ஆர்பாட்டம் என்றும் திமுக தலைவர்
ஸ்டாலினின் முகமூடியை கழட்டும் வகையில் கண்டனம் ஆர்பாட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றுவருவதாக அவர்
தெரிவித்தார்…

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.