Breaking News
நடிகர் விஜய்யை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன்! என்று கூறும் காமெடி நடிகர்

செய்திகள்
மாவட்ட செய்திகள்
விளையாட்டு
புதுச்சேரி
மும்பை
பெங்களூரு
சினிமா
ஜோதிடம்
ஆன்மிகம்
தலையங்கம்
உங்கள் முகவரி
மணப்பந்தல்
DT Apps
E-Paper
DTNext
Thanthi Ascend
Thanthi TV
சினிமா செய்திகள்
நடிகர் விஜய்யை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன்! என்று கூறும் காமெடி நடிகர்
நடிகர் விஜய்யை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன்! என்று கூறும் காமெடி நடிகர்

நடிகர் விஜய்யை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன்! என்று காமெடி நடிகர் கருணாகரன் கூறி உள்ளார். #ActressVijay #Sarkar
பதிவு: அக்டோபர் 04, 2018 11:30 AM

சென்னை

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் கருணாகரன் தற்போது டுவிட்டரில் விஜய் ரசிகர்களோடு சண்டையில் ஈடுபட்டு வருகிறார்.

சில ரசிகர்கள் மிக அசிங்கமாக டுவிட்டரில் பேசுவதால் தான் தான் விஜய்யை வெறுக்க ஆரம்பித்துவிட்டதாக தெரிவித்துள்ளார் அவர். மேலும் சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி கதை தலைவர்களுக்கு மட்டும்தானா, இல்லை நடிகர்களுக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.

தவறாக பேசவேண்டாம் என தன் ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ் செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

Is Kutty Kadhai only for leaders or also for actors ask your fans to not be abusive nanba Nanby and check if they listen .Plz ask them not to be abusive and hateful #Peace bro

— Karunakaran (@actorkaruna) October 3, 2018
Thamby i will post the certificates of what my dad did for this country as RAW officer also please be informed only reason I started Hating Vijay sir is his abusive fake troll IDS like you and nothing else @actorvijayhttps://t.co/R98zRHdRaQ

— Karunakaran (@actorkaruna) October 3, 2018

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.