Breaking News
பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி பரோல் கோரி விண்ணப்பம்

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சொத்து வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி 15 நாள் பரோல் கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை நேரில் கவனித்துக்கொள்ள வேண்டி கர்நாடக சிறைத்துறையில் இளவரசி பரோல் மனு தாக்கல் செய்துள்ளார்.
இளவரசியின் பரோல் மனு ஆய்வில் உள்ளதாக சிறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.