Breaking News
விமானங்களில் ‘லேப்டாப்’புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

எகிப்து, மொராக்கோ நாடுகளிலிருந்து, அமெரிக்கா செல்லும் விமானங்களில், லேப்டாப்புகள் எடுத்து செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக, அந்நாடுகள் தெரிவித்துள்ளன. ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குறித்த அச்சத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை, தற்போது முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதாக, இரு நாடுகளும் விளக்கம் அளித்துள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.