2017-ல் உலக பொருளாதார வளர்ச்சி 3.6சதவீதம்: ஐ.எம்.எப்., தகவல்
2017-ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 3.6 சதவீதமாக இருக்கும் என பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: அமெரிக்காவில் 2017-ம்ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 2.2 ஆகவும், 2018-ம் ஆண்டில் அவை 2.3 சதவீதமாகவும் இருக்கும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2017-ம் ஆண்டில் 6.8 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.