மத்திய ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி பணியிடம்
கோவாவில் உள்ள தேசிய அன்டார்டிகா பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தில் Project Scientist பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. Project Scientist C:
12 இடங்கள் (பொது)
சம்பளம்:
ரூ.65,000 மற்றும் இதர படிகள்.
வயது:
40க்குள்
2. Project Scientist B:
33 இடங்கள் (பொது-19, ஓபிசி-8, எஸ்சி-4, எஸ்டி-4)
சம்பளம்:
ரூ.55,000 மற்றும் இதர படிகள்.
வயது:
35க்குள்
கல்வித்தகுதி, வயது, முன்அனுபவம், மாதிரி விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ncaor.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.11.2017