Breaking News
மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்

பணியிடங்கள் விவரம்:

1. சயின்டிஸ்ட்:

18 இடங்கள்.

சம்பளம்:

ரூ.67,700-ரூ.2,08,700.

வயது:

8.6.18 அன்று 32க்குள்.

தகுதி:

Natural Products/Bio organic Chemistry/Botany/Bio technology/Agricultural Sciences/Microbiology/Clinical Microbiology/Organic Chemistry/Analytical Chemistry/Chemistry/ Life Sciences/Molecular Biology/Natural Products chemistry பாடத்தில் பி.எச்டி அல்லது Pharmacology/Toxicology/Pathology/Animal Genetics/Breeding பாடத்தில் M.V.Sc பட்டம் அல்லது Chemical/Biological/Pharmaceutical Sciences பாடத்தில் பி.டெக்/எம்.எஸ்சி பட்டப்படிப்புடன் Intellectual Property Lawல் முதல் வகுப்பில் முதுநிலை பட்டம்.

2. சீனியர் சயின்டிஸ்ட்:

1 இடம்.

சம்பளம்:

ரூ.78,800-ரூ.2,09,200.

வயது:

37க்குள்.

தகுதி:

Agricultural Sciences பாடத்தில் Agronomy ஐ ஒரு பாடமாகக் கொண்டு பி.எச்டி.,

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100/-. இதை Director, CSIR-IIIM, Jammu என்ற பெயரில் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி.,எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், பணி அனுபவம், நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் www.iiim.res.in என்ற இணையதளத்திலிருந்து மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Director, CSIR- Indian Institute of Integrative Medicine,
Canal Raod,
JAMMU- 180001.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 8.6.2018.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.