கருணாநிதி உடல்நிலை : விரைவில் விரிவான அறிக்கை
திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு இன்று (ஜூலை 30) காலை 8 மணி முதல் அவரது குடும்பத்தினர்கள், கட்சி நிர்வாகிகள் வரத்துவங்கி உள்ளனர்.
இந்நிலையில் காலை 11 மணிக்கு மேல் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.