Breaking News
ஹெல்மெட் கட்டாயம்: தமிழக அரசு எச்சரிக்கை

இரு சக்கர வாகன ஒட்டிகள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 177 -ன் படி உரிய அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.