Breaking News
உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் ஹிருதய் ஹஸாரிகா:  இளவேனில் வெள்ளி பதக்கம் கைப்பற்றினார்

தென் கொரியாவின் சாங் வான் நகரில் 52-வது உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜூனியர் பிரிவில் ஆடவருக் கான 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவின் ஹிருதய் ஹஸாரிகா தங்கப் பதக்கம் வென்றார்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.