தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் முழுமையாக நடைபெற்று வருகின்றன. சில பகுதிகளில் புதிய பணிகள் நடைபெறுவதையும் சூழற்சி முறையில் பார்வையிடப்பட்டு வரும் நிலையில் பண்டாரம்பட்டி பகுதியில் அமைந்துள்ள நீர் தேக்க தொட்டியையும் மூன்றாம் மைல் பகுதியில் அமைந்துள்ள புதுக்குடியில் ஆரம்பமாக போகும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகளையும் மேயர் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தரர்.

ஆய்வின் போது மாநகராட்சி உதவி ஆணையர் சேகா், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், சிவக்குமார், வட்ட செயலாளர் ராஜன், கவுன்சிலர் சந்திரபோஸ், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், உள்பட பலா் உடனிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )