Breaking News
நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் அலுவலக ஆய்வு

இன்று திருவேற்காடு நகராட்சிக்கு நகராட்சிகளின்.நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் அலுவலக ஆய்வு செய்ய வந்தார்.அப்போது திருவேற்காடு நகராட்சியில் கடந்த மே மாதத்திலிருந்து பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளது.அக்டோபர், நவம்பர்,டிசம்பர்,ஆகிய மாதங்கள் மழை, வெள்ளம்,புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் மாதங்கள் ஆகும்..ஆகவே உடனடியாக பொறியாளரை நியமனம்செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.அந்த கோரிக்கையை நிறைவேற்றி கொடுப்பதாக அதிகாரி உறுதி அளித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.