18 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு நகராட்சியும் தமிழக அரசும் ஒப்புதல்
திருத்தணியில் அரக்கோணம் சாலையில் 18 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு நகராட்சியும் தமிழக அரசும் ஒப்புதல் அளித்து அரசாணை அளித்தது இந்த புதிய பேருந்து நிலையத்தை இடமானது திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள அரசு பேருந்து பணிமனை அருகில் உள்ளது இந்த இடமானது திருத்தணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சொந்தமானது இந்த இடத்தை நகராட்சிக்கு பஸ் நிலையத்திற்கு வேண்டும் என்று முன்னாள் நகரமன்ற தலைவர் சவுந்தரராஜன் பள்ளி இடத்தை வாங்கி அல்லது பறித்து இவரது வீடு அருகில் உள்ளது அந்த வீட்டின் மதிப்பு ஈடுபடுவதற்காகவும் இவரது வீட்டில் அருகில் பஸ் நிலையம் வருவதற்காகவும் இவரது வீடு அமைந்துள்ள கொட்டை பொறம்போக்கு நிலத்தில் நீர் நிலையில் வீடு அமைந்துள்ளது இவர் அருகில் பஸ் நிலையம் வருவதற்காக அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை புதிய பஸ் நிலையம் ஆக மாற்றி அந்த அரசு பள்ளி இடத்திற்கு பின்புறம் ஏறி இடத்தையும் மூடி புதிய பஸ் நிலையம் ஆக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறார் இன்றளவும் 18 கோடிக்கு புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு எந்த ஒரு ஒப்பந்ததாரரும் அரசாங்கம் நிர்ணயிக்கவில்லை அரசாங்கம் நினைக்காத நிலையில் தற்போது முன்னாள் நகரமன்ற தலைவர் தனது சொந்த இரண்டு ஜேசிபி வாகனம் மற்றும் லாரிகள் கொண்டு மலைகளை வெடி வைத்து ஆட்களைக் கொண்டு மலைகளை உடைத்து வருகிறார் சுற்றுச்சூழல்துறை அனுமதியும் பெறவில்லை தன்னிச்சையாக ஆளுங்கட்சி நகர தலைவர் என்ற செயலாளர் என்ற போர்வையில் செயல்படுகிறார் பொதுமக்கள் கேள்வி கேட்டால் அவர்களை நசுக்குவது இந்த நிலையில் இதுகுறித்து இந்த செய்தியினை வெளியிடுமாறு பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர்கள் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.