பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட இரண்டு நாட்கள் கண்காட்சி
திருவள்ளூர் மாவட்டத்தை
பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட
இரண்டு நாட்கள் கண்காட்சி
வருகிற 2 மற்றும் 3 ஆம்தேதியில் ஐஆர்என்
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது என்றும்
கண்காட்சியின் மூலம் சுயதொழில் வாய்ப்பை உருவாக்கவும்
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கையான பொருட்களின் மூலம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பை உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்க இளைஞர்களுக்கு பயிற்சியும் வேலைவாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கும் என்றும் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தினை மாற்றுவதற்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்