சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேட்டி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில்
கட்சிக் கொடியை ஏற்றி வைத்து ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேட்டி
தொடர்ந்து
மக்கள் பணி செய்து கொண்டிருப்பதாகவும் தமிழகம் முழுவதும் 30 மாவட்டங்களில் சமத்துவ மக்கள் கழகம்
பலமாக உள்ளதாகவும்
அதிமுக கூட்டணியில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கீழ் இயக்கம் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் ஆனால் தற்போது அவரது மறைவிற்குப் பின் கட்டுப்பாடின்றி ஆளாளுக்கு தலைவராக உள்ளதாகவும்
பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வேலை செய்ய வேண்டும் என்றும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக 40 இடங்களில் வெற்றி பெறக்கூடிய கூட்டணி அமைத்துக் கொண்டு இருப்பதாகவும் சமத்துவ மக்கள் கழகத்தின் கொள்கை சிறப்பான கொள்கையாகும் தமிழகத்தில் இலவசக் கல்வி கல்லூரி வரை பணம் கொடுக்காமல் கல்வி கற்க வேண்டும் என்பதாகும் திமுகவுடன்எந்த கட்சி கூட்டணி சேர்ந்தாலும் தனித்துப் போட்டியிட்டாலும் திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக தீர்மானித்துள்ளதாக சமத்துவ மக்கள் கழகம் கட்சி நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார்..